Surya94
Dream big, work hard.
Moderator
Member
LEVEL 6
245 XP
சிவமணிக்கு தனது மனைவி அம்பிகாவை திருப்திப்படுத்த முடியவில்லை. இதனால் தனது நண்பரான ராமலிங்கத்திடம் சில யோசனைகளைக் கேட்டார். அவரும் சில டிப்ஸ்களைக் கொடுத்தார். அதன் பின்னர் அன்றைய இரவை மனைவியுடன் கழித்தார்.
சிவமணி – டார்லிங், இன்று ஏதாவது மாற்றத்தை என்னிடம் உன்னால் உணர முடிகிறதா…?
அம்பிகா – ஆமாங்க…
சிவமணி – அப்படியா… என்ன மாற்றம்னு சொல்ல முடியுமா…?
அம்பிகா – இன்னிக்கு ராமலிங்கம் ஸ்டைல்ல பண்றீங்க…!!!
சிவமணி – …....!!!!!!

Surya94's SIGNATURE