Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
“என்னடி சொல்றே, இத்தனை நாளா உன் கணவர் செயற்கை உறுப்பை வச்சி ஏமாத்தினதைக் கண்டு பிடிச்சிட்டேன்னு சொல்றே அவர் கிட்டே இதைப் பத்தி ஒரு வார்த்தை கூடக் கேக்கல்லைங்கிறியே, நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்கலாமில்ல?”

“கேக்கலாம்தான், அதுக்கு அவர் கேட்கிற கேள்விக்கு நான் எதைப் பிடுங்கிக்கிறது?

“அவர் என்ன கேக்க முடியும்?”

“குழந்தைகள் எல்லாம் எப்படிப் பிறந்ததுன்னு”
 
Surya94's SIGNATURE

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”

“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
 
Surya94's SIGNATURE

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான்: அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான். அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று. ‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன். எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள். அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று.

இப்ப என் சிஸரர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்ரரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான். அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர் போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று. அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.........
 
Surya94's SIGNATURE

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
முதலிரவு அறையில்... அவர்கள் புதுமணத் தம்பதிகள். சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.

எதுக்கு கண்ணே இனி ஆடை...! உள்ளே நுழைந்த கணவன் மனைவியைப் பார்த்து கேட்டான்.. எதுக்குடா இன்னும் உன் உடலில் ஆடை.. நாம் தான் கணவன் மனைவி ஆயிட்டோமே என்றான்.

மனைவியும் சரி என்று சேலையைக் கழற்றினாள். பிறகு ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போட்டாள். நிர்வாணமானாள்.. மனைவியின் அங்க அழகைப் பார்த்து மலைத்துப் போனான் கணவன்.

பின்னர் தனது கேமராவை எடுத்து உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றான். ஏன் என்று கேட்டாள் மனைவி. உன்னை என் இதயத்துக்குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளத்தான் என்றான் கணவன். மனைவியும் வெட்கப் புன்னகை பூத்தபடி ம்... என்றாள்.

பிறகு கணவன் குளிக்கப் போனான். போய் விட்டு துண்டுடன் வெளியே வந்தான். அதைப் பார்த்த மனைவி, நீங்க மட்டும் எதுக்குங்க துண்டைக் கட்டியிருக்கீங்க.. அவிழ்த்து வீசுங்க என்றாள்.

அதையடுத்து கணவன் தனது உடலைத் தழுவியிருந்த துண்டை அவிழ்த்தான். கணவனின் நிர்வாணத்தை ரசித்தாள் மனைவி.. பிறகு கேமராவை எடுத்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்றாள்.

அதற்கு கணவன் நீ ஏன் எடுக்கிறே என்றான். அதற்கு மனைவி சொன்னாள்.. சின்னதாக இருப்பதை என்லார்ஜ் பண்ணி பெருசாக்கத்தான்....
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
நண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.


நண்பன் 2: ஹாஹா…! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?!
 
Surya94's SIGNATURE
  • Wow
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
வெங்கடேஷ் தனக்கு கல்யாணமாகி மனைவி கர்பமாகி தாய் வீட்டுக்கு போயிருந்த சமயம் எவளேனும் செக்ஸ் ஒர்க்கரை பிடிக்கலாம் என்று அலைந்தான். ஒருத்தி மாட்டினாள் . ஆனால் அநியாயத்துக்கு ஆயிரம் ரூபாய் கேட்டாள். வெங்கடேஷ் நூறு அ இரு நூறுக்கு வரதார்ந்தா வா என்றான். அவள் போடா பொங்கி என்று விட்டாள்

மனைவிக்கு பிரசவம் முடிந்து வந்து விட்டாள். ஒரு நாள் மாலை குழந்தையை தன் அம்மாவிடம் விட்டு விட்டு மனைவியுடன் சின்னதாய் ஷாப்பிங்குக்கு கிளம்பினான். அந்த சமயம் பார்த்து அன்றொரு முறை இவன் கூப்ட செக்ஸ் ஒர்க்கர் எதிரில் வந்தாள். வெங்கடேஷின் மனைவியை ஒரு முறை ஏற இறங்க பார்த்து " ஹூம் நூறு இரு நூறுக்குனா இந்த ரேஞ்சுலதான் கிடைக்கும் என்றாள்.
 
Surya94's SIGNATURE

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
ஒரு மந்திரவாதி ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா மந்திரவாதியை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே மந்திரவாதி " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு மந்திரவாதிக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் மந்திரவாதியடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே மந்திரவாதின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி மந்திரவாதி தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். மந்திரவாதிதான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .
 
Surya94's SIGNATURE
  • Like
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,356

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 5
190 XP
வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான்.

இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார்.

மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க

வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு
 
Surya94's SIGNATURE
  • Like
Reactions: RaspudinJr
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

28

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
85 XP


Machan enga Street dog kitta Tigernu Sonna Vaala Aattitu ,

Jimmy nu nu sona thalaya atudu athu enna machan un pera sonna mattum

"vekka paduthu" Ennamo nadakuthu.


அய்யோ,,,,சிரிப்பு தாங்க முடியல,,,,,
 
nasima0m's SIGNATURE
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

28

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
85 XP
வெங்கடேஷுக்கு பக்கத்து வீட்டு ஆன்டியுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. இவன் அவள் மார்பகத்தை சுவைத்துகொண்டிருந்தபோது அவள் கணவன்வந்து விட்டான்.

இவன் " அந்த இடத்துல பாம்பு கடிச்சுருச்சு அங்கிள் அதான் விஷத்தை உறிஞ்சு எடுத்துக்கிட்டிருந்தேன் என்றான். அவரும் சரி சரி என்று அனுப்பி விட்டார்.

மறு நாள் வெங்கடேஷ் வீட்டு முன் ஆண்களின் நீண்ட க்யூ. அவனவன் கையில் பிடித்துக்கொண்டு நிற்க

வெங்கடேஷ் என்னப்பா ஆச்சு என்ன இது அசிங்கமா என்றான். அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள் " எங்களையும் பாம்பு கடிச்சுருச்சு
பாம்புக்கு கடிக்க வேற இடமே கிடைக்கலையா????
 
nasima0m's SIGNATURE

55,864

Members

313,776

Threads

2,660,250

Posts
Newest Member
Back
Top