saro jade
ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம்!
Moderator
LEVEL 2
85 XP
வணக்கம்! நான் சரோ ! XDream வலைத்தளம் பற்றி முன்பே வாசித்திருந்தாலும் இது என் முதல் பதிவு! முக நூலில் பல விசயங்கள் குறித்து எழுதியிருந்தாலும், நண்பர்களுக்காக அவ்வப்போது கிளாமர் & கில்மா படங்களுக்கு தமிழ் , ஆங்கிலத்தில் கேப்சன் எழுதி அனுப்புவது பழக்கம்! சமீபமாய் கம்யூனிட்டி ஸ்டேண்டர்ட் விதிமுறைகளால் அதிகம் முடக்கப்படவே இவற்றை வெளியிட இந்த தளம் சரியான மேடையாய் இருக்கும் என கருதி என் எழுத்துகள் இங்கே! உங்கள் வாழ்த்து என்னை மகிழ்விக்கும்! நன்றி!