Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

27

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
90 XP
ஒரு மந்திரவாதி ஆரம்பத்தில் பெரிய ஸ்த்ரீ லோலனாய் இருந்து சிற்றின்பத்தின் அர்த்தமற்ற தன்மை உறைக்கவே தவத்தில் இறங்கிவிட்டார். அவர்மேல் மண் மூடியது. அந்த வழியாக ஒரு ராஜா வந்தான். ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் அதை அடக்க முடியுமா மந்திரவாதியை மூடியுள்ள மண்மேட்டின் மீது ஒன் பாத்ரூம் அடித்துவிட்டான். கப்பு கிளம்பவே மந்திரவாதி " இன்னைலருந்து உனக்கு ரெண்டு "என்று சாபமளித்து விட்டார். (தான் ஒன்றை வைத்துக்கொண்டு பட்ட பாடு மந்திரவாதிக்குதானே தெரியும் "
ராஜாவுக்கு ஒன்று இரண்டாகிவிட்டது.அரண்மனைக்கு வந்தான். தன் ஆத்மார்த்த நண்பனும் ,மந்திரியுமான லிங்கத்திடம் தான் மந்திரவாதியடம் சாபம் பெற்ற கதையை கூறி கண்ணீர் வடித்தான்.ராஜாவுக்கு ஆறுதல் கூறியப‌டியே மந்திரவாதின் பெர்ஃபெக்ட் லொக்கேஷன் கேட்டறிந்து கொன்டான். மந்திரிக்கு பாவம் ரெண்டு சம்சாரம்.


காடு சென்ற மந்திரி மந்திரவாதி தவம் புரியும் மண்மேட்டை தேடிப்பிடித்து ஒண்ணுக்கடித்தான். மந்திரவாதிதான் முற்றும் அறிந்தவராயிற்றே. இருந்த ஒன்னே ஒன்னும் அறுந்து விழட்டுமுனு விட்டாரே பார்க்கலாம சாபம் .
இது தேவையா மந்திரிக்கு???? ஒழுங்கா இல்லமால்????
 
nasima0m's SIGNATURE
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

27

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
90 XP
அவுங்க குடும்பம், நல்ல குடும்பம்…நல்ல குடும்பம்ன்னு சொல்றாங்களே… அப்படின்னா என்னங்க?

அமலா என்ற பொண்ணு ரவி என்ற பையனை காதலிச்சா… அவனைக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்கிற விஷயத்தை, தந்தைகிட்டே சொன்னாள். அவரோ “சாரிம்மா…. நீ அவனை மணக்க இயலாது. ஏன்னாக்க… அவன் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன்னோட அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதனால இத அவகிட்ட சொல்லிடாத. அவகிட்ட இது குறித்து மூச்சு விடாதன்னு சொல்லிவிட்டார்.

அமலாவும் ஒரு நல்ல மகளா ரவியை கழட்டி விட்டுட்டு, முகேஷ்ன்கிற பையனைக் காதலிக்க ஆரம்பித்தாள். சில மாதங்களில் மீண்டும் அப்பாவிடம் வந்து, அப்பா… நான் முகேஷை கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்.. உங்க அபிப்ராயம் என்னன்னா?

அப்பாவோ மறுபடியும் ” சாரிம்மா.. அந்த முகேஷும் உனக்கு அண்ணன் முறைதான் வரும். தயவுசெய்து இதயும் உன் அம்மாகிட்ட சொல்லிடாத… அவ என்னைத் தப்பா நினைச்சுக்குவாள்ன்னு” கெஞ்சினார்.

ஆனால் அமலாவோ, தன் தாயிடம் போய்க் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லன்னு உணர்ந்தவள், தாயிடம் போனாள். அம்மா… அப்பாகிட்ட.. ஏற்கனவே.. நான் போய் ரவி, முகேஷ் இருவருடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைத் சொன்னேம்மா… அப்பா.. சொல்றாரு, ரெண்டு பேருமே உனக்கு அண்ணன் முறை வேணும்… அதனால.. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்கிறாரும்மா… ஏம்மா… என்றாள்?

அமலாவின் தாய் சொன்னாளாம்” என் கண்ணு… ரவி அல்லது முகேஷ் … ரெண்டு பேர்ல.. யாரைக் கல்யாணம் பண்ணனும்னு நீ நினைக்கிறாயோ.. அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ…”. “ஏன்னா.. உங்க அப்பாதான் என் கணவர்… நான் அறிந்தவரை அவருக்கு உன்னுடன் எந்த உறவுமுறையும் கிடையாது!ன்னு ” குண்டைத் தூக்கிப் போட்டாளாம். மேலும் மகளிடம்”
அப்பாவுக்கு நீ அவருக்கு எந்த உறவுமுறையும் கிடையாதுங்கிற விஷயம் இதுநாள் வரை தெரியாதும்மா… தயவு செய்து நீ இத அவருகிட்ட சொல்லிடாதம்மா..” என்று கெஞ்சினாள்.

ஆகையால், இவர்கள் போல் அல்லாத எல்லா குடும்பமும் நல்ல குடும்பம்தான்கிறதை மனசுல.. வச்சுக்கோங்க..
ஒக்கா மக்கா மொத்த குடும்பமே டூபாக்கூர் குடும்பம் போலே தெரியுது....
 
nasima0m's SIGNATURE
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

27

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
90 XP
பாஸுக்கு திடீரென தனது செக்ரட்டரி மீது "ஆசை" வந்து விட்டது. அவரைக் கூப்பிட்டார்..

"இப்போது எனக்கு உடனடியாக உன்னோடு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் வேகமாக. நான் ஆயிரம் ரூபாயை தரையில் போடுகிறேன். அதை நீ எடுத்து முடிப்பதற்குள் நான் எனது வேலையை முடித்து விடுவேன்.. சரியா?" என்றார்.

இதைக் கேட்ட செக்ரட்டரி ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிடம் சார் என்று பாஸிடம் சொல்லி விட்டு வெளியே வந்து தனது பாய் பிரண்டுக்குப் போனைப் போட்டார்.. விவரத்தைச் சொன்னார்..

அதற்கு அந்த பாய் பிரண்ட், நீ 2000 ரூபாய் கேளு. உன் பாஸால் அவ்வளவு வேகமாக எதையும் செய்ய முடியாது... உனக்கும் டபுள் பணம் கிடைக்கும்.. அவரையும் ஈஸியாக ஏமாற்றி விடலாம் என்றான்.

ஓகே சொல்லி விட்டு உள்ளே வந்தார் செக்ரட்டரி.. பாஸ் நான் ரெடி என்றார்.

அரை மணி நேரம் போயிருக்கும்..

செக்ரட்டரிக்கு பாய் பிரண்டிடமிருந்து போன் வந்தது...

"என்னாச்சு..."

"இன்னும் முடியலைப்பா...

அந்தப் பரதேசி சில்லறையா போட்டுட்டான்..

இன்னும் எடுத்து முடியலை... எவ்வளவு நேரமாகும்னும் தெரியலை... !!!"

அந்தப் பக்கம் மயங்கி விழுந்தார் பாய் பிரண்ட்...!
பாவமே,,,,,அம்மா பொறுக்குறதுக்குள்ளே...பயபுள்ள புண்டைய கிழிச்சுடுவான் போலே...
 
nasima0m's SIGNATURE
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

27

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
90 XP
ஆன்லைனில் பொருள் அனுப்பும் வணிகத்தில் ஈடுபடும் அந்த நபரின் மகளுக்கு திருமணம் சிறப்பாக முடிந்தது.

பெண்ணும், மாப்பிள்ளையும் திருமண மண்டபத்திலிருந்து கிளம்பும் நேரம் வந்தது. அப்போது மருமகனிடம், அந்த வணிகர் ஒரு தாளைக் காட்டினார்.

அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது.

அதைப் பார்த்த மாப்பிள்ளை, சளைக்காமல், தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார்.


அதை வாங்கிப் பார்த்த மாமனார், அதிர்ந்து போனார். அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது.
எது எப்படியோ அவன் சொன்ன டீல் அருமை,,,,, உண்மைதானே மத்தவன் சீல ஓப்பன் செய்து இருந்தா....இது சரிதான்...
 
nasima0m's SIGNATURE
Member

0

0%

Status

Offline

Posts

181

Likes

27

Rep

0

Bits

0

4

Years of Service

LEVEL 1
90 XP


Oru kaakkkaa oru auntyoda Brava thoodittu poi marathu melaVachirudhu,

Aunty: Brava keela podu. Kaakkaa:

Ayyo ithu deela poduradu illa mela podradu! .


விவரகார காக்கா.. சிரிப்பு அடக்க முடியல.... பாஸ்
 
nasima0m's SIGNATURE

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,350

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 4
20 XP
பாஸ் செக்ரடரியைக் கூப்பிட்டு, இந்த வீக்கென்ட் பிஸினெஸ் டிரிப் இருக்கு, ரெடியாயிரு ரொம்ப நாளாச்சு.
செக்ரட்டரி தன் கணவனைக் கூப்பிட்டு, நான் என் பாஸோடு பிஸினெஸ் டிரிப் போகிறேன். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கணவன் தன் கேர்ள் பிரண்டைக் கூப்பிட்டு, என் மனைவி இந்த வீக்கென்ட் ஊரிலில்லை, நீ வீட்டுக்கு வந்துரு, ரொம்ப நாளாச்சு.
கேர்ள்ஃபிரண்ட் தான் வீக்கென்ட் டியூஷன் எடுக்கும் பையனைக் கூப்பிட்டு, சாரி இந்த வீக்கென்ட் டியூஷன் கிடையாது.
"பையன் பாஸைக் கூப்பிட்டு, அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் நான் வீக்கென்ட் ஃப்ரீ, உங்களோடு அதனை செலவழிக்க விரும்புகிறேன்.
பாஸ் உடனே செக்ரட்டரியை கூப்பிட்டு, புரோகிராம் கேன்சல்ட்.
செக்ரட்டரி கணவனைக் கூப்பிட்டு, பிஸினெஸ் டிரிப் கேன்சல்ட்.
கணவன் கேர்ல் ஃபிரண்டைக் கூப்பிட்டு, "மீட்டிங் கேன்சல்ட்.
கேர்ல்ஃபிரண்ட் பையனைக் கூப்பிட்டு, சாரி வழக்கம்போல் டியூஷன் உண்டு.
பையன் அப்பாவைக் கூப்பிட்டு, சாரி டாட் எனக்கு டியூஷன் இருக்கு"
பாஸ் செக்ரட்டரியைக் கூப்பிட்டு......
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,350

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 4
20 XP
சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என் மனைவியை முத்தமிடுவேன், நீ எப்படி?

நண்பன்: தினமும் நீ அலுவலகம் போனபின் நான் உன் மனைவியை முத்தமிடுவேன்.

சர்தார்: ஹைய்யா, நான் தான் ஃபர்ஸ்ட்.
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,350

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 4
20 XP
ஒரு பெரிய லைப்ரரி. உயர உயரமா அலமாரிகள். புத்தகம் தேடனும்னா ஏணில் கூட ஏறி தேடனும் . லைப்ரரியன் வயசான பார்ட்டி. ஒரு சின்ன பாப்பா வந்து ஏணி மேல ஏறி புத்தகம் தேட ஆரம்பிச்சது. பாப்பா அப்படி என்ன புஸ்தகம் தான் தேடுதுனு லைப்ரரியன் ஆர்வமா மேல் நோக்கி பார்த்தார். சட்டென்று தலை குனிந்து கொண்டார். பாப்பா புத்தகத்துடன் இறங்கி வந்தாள். லைப்ரரியன் பாப்பாவுக்கு 50 ரூ. கொடுத்து நல்ல ஜட்டிகளா வாங்கிக்கம்மா என்று சொன்னார்.

இதை ஸ்கர்ட் அணிந்த ஒரு செக்ஸ் ஒர்க்கர் வந்தாள் . லைப்ரரியன் சரியான ஜொள்ளு பார்ட்டியா இருக்கான். இவனை எக்ஸ்ப்ளாயிட் பண்ண வேண்டியதுதான் என்று பாப்பா ஏறிய ஏணி மீதே ஏறினாள். லைப்ரரியன் ஏதோ கவனத்தில் மேல் நோக்கி பார்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டார். ஏதோ ஒரு பாடாவதி புத்தகத்துடன் கீழே இறங்கினாள் செக்ஸ் ஒர்க்கர். லைப்ரரியன் ஒரு ரூபாய் காய்ன் எடுத்து கொடுத்தார். “இது எதுக்கு” என்று பார்த்தாள் அவள். லைப்ரரியன் நிதானமாக சொன்னார் ” நல்ல ப்ளேடா வாங்கிக்க”
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,350

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 4
20 XP
அந்த அப்பா பதறிட்டு தன் பேமிலி டாக்டர்ட்ட ஓடி வந்தாரு

“டாக்டர் என் மகனுக்கு பால்வினை நோய் தொத்தியிருக்கும்னு நெனைக்கிறேன்.” அப்படின்னாரு.

“நான் ஒரு நல்ல ஆன்ட்டிபயாடிக் மருந்து தரேன் குணமாயிடும்.”

“டாக்டர் அவன் எங்க வேலைக்காரக் குட்டிக்கும் அத ஒட்ட வச்சுட்டான்னு நெனைக்கறேன்.”

“ஓ அப்படியா அப்ப அவளுக்கும் ஒரு டோஸ் குடுத்து வுடறேன் கவலைப் படாதிங்க.”

“அதுக்கில்லை டாக்டர் நானும் அந்த வேலைக்காரக் குட்டிய....” அவன் அசடு வழிஞ்சான்.

“அப்ப உங்களுக்கும் அந்த மருந்து தேவை. தரேன் சாப்பிடுங்க”

“நான் என் மனைவியையும் தெனமும் செய்றேனே டாக்டர்”

“நாசமாப் போச்சி இப்ப நானும் அந்த மருந்த சாப்பிட்டுத் தொலைக்கணும்.”
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

Surya94

Dream big, work hard.
OP
Surya94
Moderator
Member

0

0%

Status

Offline

Posts

1,209

Likes

2,350

Rep

0

Bits

35

3

Years of Service

LEVEL 4
20 XP
ஒரு போலீஸ் அதிகாரி வெளியூரில் வேலை செஞ்சுகிட்டு இருந்தார். ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தார். வீட்டிலே அவங்க அப்பா அம்மா இருந்ததால மனைவி கூட சந்தோசமா இருக்க முடியல. சரின்னு மனைவிய கூட்டிட்டு ஒரு பூங்காவுக்கு போனார். அங்கே ரெண்டு பெரும் புதர் மறைவில ஆரம்பிச்சாங்க. திடீர்னு அங்கே இன்னொரு காவலர் வந்து விட்டார். ஏய் ரெண்டு பெரும் எழுந்திருங்கன்னு அதட்டினார். நம்ம அதிகாரி கொஞ்சம் அவமானத்தோடு சாரி இப்படி பொது இடத்துல செஞ்சிருக்க கூடாது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நானும் காவல் துறையை சேர்ந்தவன்தான் மன்னிச்சு விட்டுடுங்கன்னார். அதுக்கு அவர் சரி நீங்க காவல் துறை என்கிறதால உங்கள விடுறேன் நீங்க போலாம்ன்னு சொன்னவன் அதிகாரியின் மனைவியை பார்த்து நீ வழக்கம் போல எனக்கு நூறு ரூபாய் மாமூலை வெட்டுன்னார்.
 
Surya94's SIGNATURE
  • Haha
Reactions: RaspudinJr

55,585

Members

297,517

Threads

2,618,842

Posts
Newest Member
Back
Top